பசி என்பது யாருக்கும்தடையாக இருக்கக்கூடாது.
யாராக இருந்தாலும், பசியுடன் வருபவர் பசியாறிச் செல்ல வேண்டும்.
சாப்பாட்டுக்கடை - சேலம்
சுவையான உணவு • எளிய விலை
அனைவரும் தயக்கமின்றி வந்து
பசியாறிச் செல்ல வேண்டும்...
வாங்க... சாப்பிடலாம்❤️



யாராக இருந்தாலும், பசியுடன் வருபவர் பசியாறிச் செல்ல வேண்டும்.
அனைவரும் தயக்கமின்றி வந்து சாப்பிடுவதற்கான ஒரு எளிய வழி.
பசி இருக்கும் வரை, பகிர்வதற்கான தேவையும் இருக்கும்.
நம்மால் முடிந்தவரை ஒரு வேளை உணவை பகிர்வோம்.உணவு, அன்பு, சேவை — எங்கள் நாள்தோறும் நிகழும் அழகான தருணங்களை இங்கே காணலாம்.
எங்கள் உணவு பயணத்தின் புதிய தருணங்கள் ❤️
வீடியோக்கள் ஏற்றப்படுகின்றன...
நீங்கள் பகிரும் ஒரு வீடியோ அல்லது ஒரு புகைப்படம், இன்னொருவருக்கு எங்கள் முயற்சியை அறிமுகப்படுத்தலாம்.
நேரில் வந்து சுவையான உணவை ₹10-க்கு சாப்பிட்டு மகிழுங்கள்.
நரசிம்மன் சாலை,
அருள்மிகு சித்திர காளியம்மன் கோவில் எதிரில்,
செவ்வாய்ப்பேட்டை,
சேலம் - 636 002.
தினமும்
மதியம் 12:00 – 3:00
பிறந்தநாள், திருமண நாள், நினைவு நாள் அல்லது உங்கள் வாழ்வின் எந்த சிறப்பான நாளாக இருந்தாலும், அந்த நாளில் ஒரு வேளை உணவை பகிர்ந்து மற்றொருவரின் முகத்தில் மகிழ்ச்சியை உருவாக்கலாம்.
உங்கள் சிறப்பான நாளில் உணவு வழங்குவது அல்லது இந்த முயற்சியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
அழைக்க+91 90878 73789WhatsApp மூலம்தொடர்பு கொள்ளுங்கள்ஒரு சிறிய பகிர்வு...
ஒருவரின் பசியை போக்கும் பெரிய உதவி ❤️